10th Std - தமிழ் - அன்பின் மொழி - ஜெயகாந்தம் ( நினைவு இதழ்)

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் __________ .

  • A ஜெயகாந்தன்
  • B ஜெயமோகன்
  • C சுரதா
  • D சுஜாதா

Question - 2

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம் __________ .

  • A யாருக்காக அழுதான்
  • B தர்க்கத்திற்கு அப்பால்
  • C சில நேரங்களில் சில மனிதர்கள்
  • D இன்னொரு முகம்

Question - 3

ஜெயகாந்தனுக்கு “"சோவியத் நாட்டு விருது" எந்நூலுக்குக் கிடைத்தது?

  • A உன்னைப்போல் ஒருவன்
  • B இமயத்துக்கு அப்பால்
  • C சில நேரங்களில் சில மனிதர்கள்
  • D தர்க்கத்திற்கு அப்பால்

Question - 4

சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்தில் அப்பட்டமாகக் காட்டியவர் ___________ .

  • A மு.மேத்தா
  • B அகிலன்
  • C மு. வரதராசன்
  • D ஜெயகாந்தன்

Question - 5

தர்மார்த்தங்களை உபதேசிக்கப் பாரதத்தை எழுதியவர் __________ .

  • A பாரதியார்
  • B கம்பர்
  • C வியாசர்
  • D இராஜாஜி

Question - 6

கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது ___________ .

  • A நீதிநெறி
  • B குடும்பம்
  • C சமூகப்பார்வை
  • D நல்லொழுக்கம்

Question - 7

“நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” - என ஜெயகாந்தனைப் பாராட்டியவர் ___________ .

  • A கா. செல்லப்பன்
  • B அசோகமித்திரன்
  • C வாசகர்கள் கருத்து
  • D அகிலன்

Question - 8

ஜெயகாந்தனின் எந்நூல் திரைப்படமானது?

  • A சிலநேரங்களில் சில மனிதர்கள்
  • B ஒருபிடி சோறு
  • C பிரளயம்
  • D பிரம்ம உபதேசம்

Question - 9

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ___________ .

  • A அகிலன்
  • B புதுமைப்பித்தன்
  • C ஜெயகாந்தன்
  • D மேத்தா

Question - 10

பிரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலின் தமிழாக்கம் _________ .

  • A தேவன் வருவாரா
  • B புதிய வார்ப்புகள்
  • C பாரீசுக்குப் போ 
  • D வாழ்விக்க வந்த காந்தி