10th Std - தமிழ் - விதைநெல் - சிலப்பதிகாரம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பண்டைக் காலந்தொட்டே வாணிகமும், தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததைக் காட்சிப்படுத்தும் ஊர் __________ .

  • A மயிலாடுதுறை
  • B மருவூர்ப்பாக்கம்
  • C சீர்காழி
  • D காயல்பட்டினம்

Question - 2

முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படும் நூல் __________ .

  • A மணிமேகலை
  • B சீவகசிந்தாமணி
  • C சிலப்பதிகாரம்
  • D வளையாபதி

Question - 3

மூவேந்தர்களைப் பற்றிப் பாடும் நூல் ___________ .

  • A மணிமேகலை
  • B வளையாபதி
  • C சிலப்பதிகாரம்
  • D குண்டலகேசி

Question - 4

சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் எத்தனை?

  • A 3
  • B 5
  • C 6
  • D 7

Question - 5

சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் __________.

  • A 32
  • B 40
  • C 42
  • D 30

Question - 6

சிலப்பதிகாரம் எந்தக்காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டுள்ளது?

  • A சீவகசிந்தாமணி
  • B மணிமேகலை
  • C வளையாபதி
  • D குண்டலகேசி

Question - 7

இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் ___________ .

  • A சிலப்பதிகாரம், வளையாபதி
  • B சிலப்பதிகாரம், குண்டலகேசி
  • C சிலப்பதிகாரம், மணிமேகலை
  • D சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

Question - 8

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் __________ .

  • A சீத்தலைச் சாத்தனார்
  • B திருத்தக்கதேவர் 
  • C இளங்கோவடிகள்
  • D கம்பர்

Question - 9

“அடிகள் நீரே அருளுக" என்று கூறியவர் _________ .

  • A சீத்தலைச் சாத்தனார்
  • B இளங்கோவடிகள்
  • C கம்பர்
  • D திருத்தக்கதேவர்

Question - 10

"நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்றவர் ___________ .

  • A திருத்தக்கதேவர் 
  • B பாரதியார்
  • C கம்பர்
  • D இளங்கோவடிகள்