10th Std - தமிழ் - பெருவழி - பா - வகை, அலகிடுதல்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

யாப்பு என்பதன் பொருள் __________ .

  • A கட்டுதல்
  • B இயற்றுதல்
  • C படித்தல்
  • D அலகிடுதல்

Question - 2

யாப்பின் உறுப்புகள் எத்தனை?

  • A ஆறு
  • B ஏழு
  • C எட்டு
  • D ஐந்து

Question - 3

பாக்களின் வகைகள் ____________ .

  • A 3
  • B 7
  • C 4
  • D 5

Question - 4

ஓசைகள் எத்தனை வகைப்படும்?

  • A 6
  • B 5
  • C 3
  • D 4

Question - 5

வெண்பாவின் ஓசை __________ .

  • A அகவலோசை
  • B செப்பலோசை
  • C துள்ளல் ஓசை
  • D தூங்கல் ஓசை

Question - 6

ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை __________ .

  • A தூங்கல்
  • B துள்ளல்
  • C அகவல்
  • D செப்பல்

Question - 7

மணிமேகலை, பெருங்கதை எப்பாவில் அமைந்தது?

  • A ஆசிரியப்பா
  • B கலிப்பா
  • C வஞ்சிப்பா
  • D வெண்பா

Question - 8

துள்ளல் ஓசை உடைய பா __________ .

  • A வஞ்சிப்பா
  • B கலிப்பா
  • C வெண்பா
  • D ஆசிரியப்பா

Question - 9

வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை _________ .

  • A துள்ளல்
  • B செப்பலோசை
  • C தூங்கல்
  • D அகவலோசை

Question - 10

வெண்பாவின் வகைகள் எத்தனை?

  • A ஏழு
  • B ஆறு
  • C நான்கு
  • D ஐந்து