10th Std - தமிழ் - உயிரின் ஓசை - புயலிலே ஒரு தோணி

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் _____________

  • A வாடாமல்லி
  • B புயலிலே ஒரு தோணி
  • C அகல்விளக்கு
  • D சித்திரப்பாவை

Question - 2

'புயலிலே ஒரு தோணி' என்ற நூலின் ஆசிரியர் ____________

  • A ப. சிங்காரம்
  • B கு. அழகிரிசாமி
  • C கி. ராஜநாராயணன்
  • D ஜெயகாந்தன்

Question - 3

‘புயலிலே ஒரு தோணி' ________ , ______________ பகுதிகளில் நிகழ்வதாக அமைந்த கற்பனைப் படைப்புப் புதினம்.

  • A சிங்கப்பூர், இலங்கை
  • B மலேசியா, இந்தோனேசியா
  • C தாய்லாந்து, இலங்கை
  • D இலங்கை, பர்மா

Question - 4

புயலிலே ஒரு தோணி என்ற கதையில் _________ என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாய் வைக்கப்பட்டுள்ளது.

  • A சாக்கைக்கூத்து
  • B கடற்கூத்து
  • C பாவைக்கூத்து
  • D தெருக்கூத்து

Question - 5

ப. சிங்காரம் _______ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

  • A புதுக்கோட்டை
  • B இராமநாதபுரம்
  • C சிவகங்கை
  • D நாகப்பட்டினம்

Question - 6

ப. சிங்காரம் வேலைக்காக சென்ற நாடு __________

  • A இந்தோனேசியா
  • B சிங்கப்பூர்
  • C மலேசியா
  • D பர்மா

Question - 7

ப. சிங்காரம் இந்தோனேசியாவிலிருந்து மீண்டும் இந்தியா வந்து __________ நாளிதழில் பணியாற்றினார்.

  • A தினமலர்
  • B தினமணி
  • C தினத்தந்தி
  • D தினபூமி

Question - 8

ப. சிங்காரம் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை _________ வழங்கினார்.

  • A நாட்டு வளர்ச்சிக்காக
  • B முதியோர் நலனுக்காக
  • C ஆதரவற்றோர்க்காக
  • D மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக

Question - 9

கப்பித்தான் என்பதன் பொருள் _____________

  • A தலைமை மாலுமி
  • B வானூர்தி ஓட்டுநர்
  • C வல்லுநர்

Question - 10

'தொங்கான்' என்பதன் பொருள் __________

  • A பேருந்து
  • B வானூர்தி
  • C கப்பல்
  • D மகிழுந்து