10th Std - தமிழ் - மணற்கேணி - நீதி வெண்பா

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

அருந்துணை என்பதைப் பிரித்தால் _____________

  • A அருமை + துணை
  • B அரு + துணை
  • C அருமை + இணை
  • D அரு + இணை

Question - 2

 'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை' - இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

  • A தமிழ்
  • B அறிவியல்
  • C கல்வி
  • D இலக்கியம்

Question - 3

தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது _________

  • A நற்றிணை
  • B குறுந்தொகை
  • C திருக்குறள்
  • D கலித்தொகை

Question - 4

உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது ________ ஆகும்.

  • A செல்வம்
  • B வீரம்
  • C கொடை
  • D கல்வி

Question - 5

'சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் ___________ .

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C செய்குதம்பிப் பாவலர்
  • D சுரதா

Question - 6

செய்குதம்பிப் பாவலர் ________ மாவட்டத்தில் இடலாக்குடியில் பிறந்தார்.

  • A திருநெல்வேலி
  • B கன்னியாகுமரி
  • C திருச்சி
  • D சேலம்

Question - 7

செய்குதம்பிப் பாவலர் ________ நூலுக்கு உரை எழுதியவர்.

  • A கம்பராமாயணம்
  • B திருக்குறள்
  • C சீறாப்புராணம்
  • D மகாபாரதம்

Question - 8

1907 மார்ச் 10ஆம் நாளில் நூறு செயல்களைச் செய்து காட்டிய இடம் ________ .

  • A நாயக்கர் மகால்
  • B அறிவாலயம்
  • C பெரிய கோவில்
  • D விக்டோரியா அரங்கம்

Question - 9

நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுபவரை ___________ என்றழைப்பர்.

  • A காரியாசான்
  • B சித்திரக்காலி
  • C சதாவதானி
  • D சதாவதானி

Question - 10

நீதி வெண்பாவின் ஆசிரியர் _____________

  • A உமறுப்புலவர்
  • B கா.ப. செய்குதம்பிப் பாவலர்
  • C பனு அகமது மரைக்காயர்
  • D அப்துல் ரகுமான்