10th Std - தமிழ் - விதைநெல் - மங்கையராய்ப் பிறப்பதற்கே

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

‘இசைப்பேரரசி’ என்று எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை அழைத்தவர் _________ .

  • A பண்டித ஜவஹர்லால் நேரு
  • B இராஜாஜி
  • C அம்பேத்கர்
  • D சரோஜினி நாயுடு

Question - 2

எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் ____________ .

  • A சரோஜினி நாயுடு
  • B ஹெலன் கெல்லர்
  • C ராஜம் கிருஷ்ணன்
  • D பாலசரஸ்வதி

Question - 3

காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது "இரகுபதி இராகவ இராஜாராம்" என்னும் பாடலைப் பாடியவர் ____________ .

  • A எம். எஸ்.சுப்புலட்சுமி
  • B பாலசரஸ்வதி
  • C ராஜம் கிருஷ்ணன்
  • D எம். எஸ். ராஜேஸ்வரி

Question - 4

1954இல் தாமரையணி விருது பெற்றவர் __________ .

  • A சின்னப்பிள்ளை
  • B எம். எஸ். சுப்புலட்சுமி
  • C பாலசாரதி
  • D ராஜம் கிருஷ்ணன்

Question - 5

1974இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருதினைப் பெற்றவர் __________ .

  • A சின்னப்பிள்ளை
  • B எம். எஸ். சுப்புலட்சுமி
  • C பாலபாரதி
  • D ராஜம் கிருஷ்ணன்

Question - 6

ஒரு பெண் நினைத்தால் முயன்றால், முன்னேறலாம், வெல்லலாம் நீங்களும் முயலுங்கள்! முன்னேறுங்கள் வெல்லுங்கள் என்று கூறியவர் _________ .

  • A ராஜம் கிருஷ்ணன்
  • B பாலசரஸ்வதி
  • C சின்னப்பிள்ளை
  • D எம். எஸ். சுப்புலட்சுமி

Question - 7

வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு _________ .

  • A 1986
  • B 1976
  • C 1966
  • D 1963

Question - 8

‘தாமரைச் செவ்வணி விருது பெற்றவர் _______ .

  • A பாலசரஸ்வதி
  • B வளர்மதி
  • C எம். எஸ். சுப்புலட்சுமி
  • D சின்னப்பிள்ளை

Question - 9

சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ____________ .

  • A பாலசரஸ்வதி
  • B சின்னப்பிள்ளை
  • C எம். எஸ். சுப்புலட்சுமி
  • D ராஜம் கிருஷ்ணன்

Question - 10

ராஜம் கிருஷ்ணன் எந்தப் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

  • A வேருக்கு நீர்
  • B பெண் குரல்
  • C பாதையில் பதிந்த அடிகள்
  • D கரிப்பு மணிகள்