10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - மலைபடுகடாம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது ____________

  • A புத்தூர்
  • B மூதூர்
  • C பேரூர்
  • D சிற்றூர்

Question - 2

மலைபடுகடாம் ________ அடிகளைக் கொண்ட நூல்.

  • A 483
  • B 523
  • C 583
  • D 603

Question - 3

பொருந்தாதனைத் தேர்ந்தெடு:

  • A அகநானூறு
  • B சிறுபாணாற்றுப்படை
  • C மதுரைக் காஞ்சி
  • D மலைபடுகடாம்

Question - 4

நவிர மலை மன்னன் ________ .

  • A அதியமான்
  • B நன்னன்
  • C பாரி
  • D ஓரி

Question - 5

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ____________

  • A கலித்தொகை
  • B மணிமேகலை
  • C மலைபடுகடாம்
  • D நற்றிணை

Question - 6

மலைபடுகடாமின் வேறு பெயர் _________

  • A கூத்தராற்றுப்படை
  • B சிறுபாணாற்றுப்படை
  • C திருமுருகாற்றுப்படை
  • D பொருநராற்றுப்படை

Question - 7

மலையை யானையாய் உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்கும் நூல் ___________

  • A முல்லைப்பாட்டு
  • B மலைபடுகடாம்
  • C நறுந்தொகை
  • D சிலப்பதிகாரம்

Question - 8

மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் ______________

  • A நன்னன்
  • B நெடுஞ்செழியன்
  • C பிரகதத்தன்
  • D முருகன்

Question - 9

மலைபடுகடாமின் ஆசிரியர் ____________

  • A கபிலர்
  • B நப்பூதனார்
  • C பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
  • D நக்கீரர்

Question - 10

“அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, கின்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி"
அ) இந்த வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ___________

  • A நன்னூல்
  • B மலைபடுகடாம்
  • C குறிஞ்சிப்பாட்டு
  • D முல்லைப்பாட்டு