10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - தொகாநிலைத் தொடர்கள்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய தொடர்களின் பொருளை வேறுபடுத்தக் காரணமாய் அமைவது ______________

  • A வேற்றுமை உருபு
  • B எழுவாய்
  • C உவம உருபு
  • D உரிச்சொல்

Question - 2

தீதீதீ - எவ்வகைத் தொடர்?

  • A இரட்டைக்கிளவி
  • B அடுக்குத் தொடர்
  • C பெயரெச்சத் தொடர்
  • D முற்றுப்போலி

Question - 3

மயிலே! நீ தூது செல்லாயோ? - எவ்வகைத் தொடர்?

  • A வினாத் தொடர்
  • B எழுவாய்த் தொடர்
  • C விளித்தொடர்
  • D பெயரெச்சத் தொடர்

Question - 4

விழியால் பேசினாள்" எவ்வகைத் தொடர்?

  • A  வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
  • B விளித்தொடர்
  • C வினைமுற்றுத் தொடர்
  • D அடுக்குத் தொடர்

Question - 5

"அம்ம வாழி" - எவ்வகைத் தொடர்?

  • A உரிச்சொல் தொடர்
  • B வினைமுற்றுத் தொடர்
  • C பெயரெச்சத் தொடர்
  • D இடைச்சொல் தொடர்

Question - 6

“அழைத்தனர் உற்றார்” - எவ்வகைத் தொடர்?

  • A வினையெச்சத் தொடர்
  • B பெயரெச்சத் தொடர்
  • C விளித் தொடர்
  • D வினைமுற்றுத் தொடர்

Question - 7

அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது _________

  • A வேற்றுமை உருபு
  • B எழுவாய்
  • C உவம உருபு
  • D உரிச்சொல்

Question - 8

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது ____________ தொடர். 

  • A தொகைநிலைத்தொடர்
  • B தொகாநிலைத்தொடர்
  • C அடுக்குத்தொடர்
  • D உவமைத்தொடர்

Question - 9

தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?

  • A எட்டு
  • B ஒன்பது
  • C ஏழு
  • D ஆறு

Question - 10

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது ____________ ஆகும்.

  • A பெயரெச்சத்தொடர்
  • B வினையெச்சத்தொடர்
  • C எழுவாய்த்தொடர்
  • D விளித்தொடர்