10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

காசிக்காண்டம் என்பது _____________

  • A காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்.
  • B காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
  • C காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
  • D காசி நகரத்திற்கு வழிபடுத்தும் நூல்

Question - 2

"வெற்றிவேற்கை" நூல் ______ என்றும் அழைக்கப்படும்.

  • A நெடுந்தொகை
  • B நறுந்தொகை
  • C கலித்தொகை
  • D கொன்றை வேந்தன்

Question - 3

கொற்கை ___________ நாட்டின் துறைமுக நகராகும்.

  • A பாண்டிய
  • B சேர
  • C சோழ
  • D பல்லவ

Question - 4

காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?

  • A துளசிதாசர்
  • B அதிவீரராம பாண்டியர்
  • C ஒளவையார்
  • D பெருஞ்சித்திரனார்

Question - 5

காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?

  • A பதினான்காவது
  • B பதினாறாவது
  • C பதின்மூன்றாவது
  • D பதினேழாவது

Question - 6

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?

  • A அதிவீரராம பாண்டியர்
  • B கிள்ளிவளவன்
  • C செங்குட்டுவன்
  • D இரண்டாம் புலிகேசி

Question - 7

அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்.

  • A சீவலபேரி பாண்டி
  • B சீவலமாறன்
  • C மாறவர்மன்
  • D மாறன்வழுதி

Question - 8

அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.

  • A நைடதம்
  • B வாயு சம்கிதை
  • C திருக்கருவை அந்தாதி
  • D சடகோபர் அந்தாதி

Question - 9

பொருத்திக் காட்டுக.

i நன்மொழி 1 பெயரெச்சம்
ii வியத்தல் 2 வியங்கோள் வினைமுற்று
iii வருக 3 தொழிற்பெயர்
iv உரைத்த 4 பண்புத்தொகை
  • A i ii iii iv 4 3 2 1
  • B i ii iii iv 3 4 2 1
  • C i ii iii iv 2 1 3 4
  • D i ii iii iv 4 2 1 3

Question - 10

உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் - என்று குறிப்பிடும் நூல் எது?

  • A சீவக சிந்தாமணி
  • B விவேக சிந்தாமணி
  • C மணிமேகலை
  • D நளவெண்பா