10th Std - தமிழ் - நிலா முற்றம் - கம்பராமாயணம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

  • A நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  • B ஊரில் விளைச்சல் இல்லாததால்
  • C அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  • D அங்கு வறுமை இல்லாததால்

Question - 2

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் _________ .

  • A கம்பராமாயணம்
  • B இராமாயணம்
  • C இராமாவதாரம்
  • D வால்மீகி இராமாயணம்

Question - 3

கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?

  • A ஏழு
  • B ஆறு
  • C எட்டு
  • D ஒன்பது

Question - 4

"கல்வியில் பெரியவர் கம்பர்'
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்ற முதுமொழிகளுக்கு உரியவர் ___________ .

  • A வால்மீகி
  • B பாரதியார்
  • C கம்பர்
  • D பாரதிதாசன்

Question - 5

கம்பரை ஆதரித்த வள்ளல் __________ .

  • A சீதக்காதி
  • B பாரி
  • C சடையப்ப வள்ளல்
  • D அதியமான்

Question - 6

விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உரியவர் ____________ .

  • A கம்பர்
  • B காளிதாசன்
  • C கண்ணதாசன்
  • D சுரதா

Question - 7

கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.

  • A சரசுவதி அந்தாதி
  • B சடகோபர் அந்தாதி
  • C ஏரெழுபது
  • D பதிற்றுப்பத்தந்தாதி

Question - 8

கம்பரின் காலம் __________ .

  • A கி.பி. 13ஆம் நூற்றாண்டு
  • B கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  • C கி.பி. 14ஆம் நூற்றாண்டு
  • D கி.பி. 16ஆம் நூற்றாண்டு

Question - 9

“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்பட்டவர் ____________ .

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C கண்ணதாசன்
  • D சுரதா

Question - 10

கம்பர் பிறந்த ஊர் _________ .

  • A திருக்கடையூர்
  • B திருவெண்காடு
  • C திருவெண்ணெய்நல்லூர்
  • D திருவழுந்தூர்