10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினம் 1991 - ஆம் ஆண்டு கி.ரா.வுக்கு _________ பரிசைப் பெற்றுத் தந்தது.

  • A புக்கர்
  • B சாகித்திய அகாதெமி
  • C ஞானபீட
  • D கலைமாமணி

Question - 2

கி.ராஜநாராயணனின் கதைகள் ________ நடையில் அமைந்திருக்கும்.

  • A கதை சொல்லும்
  • B நாடக நடையில்
  • C கவிதை நடையில்
  • D இலக்கிய

Question - 3

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் _________

  • A கரிசல் இலக்கியம்
  • B நாட்டுப்புற இலக்கியம்
  • C சிற்றிலக்கியம்
  • D சங்க இலக்கியம்

Question - 4

1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற நூல் ________

  • A ஞாபகார்த்தம்
  • B வெட்கை
  • C கோபல்லபுரத்து மக்கள்
  • D அகல்விளக்கு

Question - 5

கரிசல் மண்ணின் படைப்பாளி, கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர் __________

  • A பூமணி
  • B சோ. தர்மன்
  • C கு. அழகிரிசாமி
  • D வேலராமமூர்த்தி

Question - 6

காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் _______________ 

  • A நாட்டுப்புற இலக்கியம்
  • B கரிசல் இலக்கியம்
  • C பக்தி இலக்கியம்
  • D சிற்றிலக்கியம்

Question - 7

'பாச்சல்' என்பதன் பொருள் ____________

  • A பாத்தி
  • B வயல்
  • C காய்ச்சல்
  • D கச்சல்

Question - 8

‘பதனம்’ என்பதன் பொருள் ____________

  • A சிரமமாக
  • B கவனமாக
  • C தற்காலிகமாக
  • D நிம்மதியாக

Question - 9

‘கடிச்சு குடித்தல்' என்பதன் பொருள் ___________

  • A வாய்வைத்துக் குடித்தல்
  • B ஆறவைத்துக் குடித்தல்
  • C உறிஞ்சிக் குடித்தல்
  • D எடுத்துக் குடித்தல்

Question - 10

'நீத்துப்பாகம்' என்பதன் பொருள் ____________

  • A வடிகஞ்சி
  • B மேல்கஞ்சி
  • C பழங்கஞ்சி
  • D அடிகஞ்சி