10th Std - தமிழ் - அமுதஊற்று - எழுத்து, சொல்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது ____________

  • A இலக்கியம்
  • B இயற்சொல்
  • C இலக்கணம்
  • D வினைச்சொல்

Question - 2

செய்யுளிசை அளபெடைக்கு வழங்கும் வேறுபெயர் ____________

  • A ஒற்றளபெடை​​​​​​
  • B இன்னிசை அளபெடை
  • C சொல்லிசை அளபெடை
  • D இசைநிறை அளபெடை

Question - 3

செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் அளபெடுப்பது ____________

  • A இசைநிறை அளபெடை
  • B சொல்லிசை அளபெடை
  • C இன்னிசை அளபெடை
  • D ஒற்றளபெடை

Question - 4

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற் பெயராதல் _______________

  • A முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
  • B முதனிலைத் தொழிற்பெயர்
  • C வினையாலணையும் பெயர்
  • D தொழிற்பெயர்

Question - 5

அளபெடை எத்தனை வகைப்படும்?

  • A 3
  • B 2
  • C 4
  • D 5

Question - 6

அளபெடுத்தல் என்பது ______________

  • A குறுகி ஒலித்தல்
  • B தனித்து ஒலித்தல்
  • C நீண்டு ஒலித்தல்
  • D குறுகியும் நீண்டும் ஒலித்தல்

Question - 7

உயிரளபெடையின் வகைகள் எத்தனை ____________

  • A 6
  • B 4
  • C 5
  • D 3

Question - 8

செய்யுளில் ஓசை குறையும்போது ஆயுத எழுத்து அளபெடுப்பது __________

  • A இன்னிசை அளபெடை
  • B சொல்லிசை அளபெடை
  • C ஒற்றளபெடை
  • D செய்யுளிசை அளபெடை

Question - 9

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ___________

  • A சொல்லிசை அளபெடை
  • B இன்னிசை அளபெடை
  • C ஒற்றளபெடை
  • D செய்யுளிசை அளபெடை

Question - 10

செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை _____________ என்கிறோம்.

  • A சொல்லிசை அளபெடை
  • B ஒற்றளபெடை
  • C உயிரளபெடை
  • D மகரக்குறுக்கம்