10th Std - தமிழ் - நான்காம் தமிழ் - பரிபாடல்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

  • A வானத்தையும் பாட்டையும்
  • B வானத்தையும் புகழையும்
  • C வானத்தையும் பூமியையும்
  • D வானத்தையும் பேரொலியையும்

Question - 2

பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _________ .

  • A 24
  • B 71
  • C 81
  • D 91

Question - 3

ஊழிக்காலம் என்பதன் பொருள் _________ .

  • A மழைக்காலம்
  • B வெயில்காலம்
  • C யூகக்காலம்
  • D குளிர்காலம்

Question - 4

பரிபாடல் __________ நூல்களுள் ஒன்று.

  • A பத்துப்பாட்டு
  • B ஐம்பெருங்காப்பியங்கள்
  • C எட்டுத்தொகை
  • D நீதிநூல்கள்

Question - 5

'விசும்பில் ஊழி ஊழ்' என்னும் பாடலைப் பாடியவர் ____________

  • A நக்கீரர்
  • B கீரந்தையார்
  • C கபிலர்
  • D பரணர்

Question - 6

உரையாசிரியர்கள் பரிபாடலில் _____________ பாடல்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

  • A 80
  • B 60
  • C 70
  • D 90

Question - 7

பரிபாடலில் கிடைத்துள்ள நமக்கு பாடல்கள் __________

  • A 14
  • B 24
  • C 34
  • D 44

Question - 8

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறம் போன்றவற்றைச் மூலம் அறியலாம்.

  • A சங்க இலக்கியங்கள்
  • B நீதி இலக்கியங்கள்
  • C பக்தி இலக்கியங்கள்
  • D சிற்றிலக்கியங்கள்

Question - 9

அமெரிக்க வானியல் வல்லுநர் _____________ 1924இல் அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

  • A ஜார்ஜ் எலிரி ஹேல்
  • B எட்வர்ட் சார்லஸ்
  • C ஜார்ஜ் கம்ஸ்பாக்
  • D எட்வின் ஹப்பிள்

Question - 10

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” என்று திருஅண்டப் பகுதிப் பற்றிப் பாடியவர் _______________

  • A மாணிக்கவாசகர்
  • B சுந்தரர்
  • C ஞானசம்பந்தர்
  • D நாவுக்கரசர்