10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - திருக்குறள்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பேணி என்ற சொல் தரும் பொருள் _______ .

  • A உறவு
  • B அன்பு
  • C போற்றி
  • D கடமை

Question - 2

எண்ணம் - எனும் பொருள் தரும் சொல் _______ .

  • A நினைவு
  • B நாமம்
  • C சிந்தனை
  • D உறவு

Question - 3

'மயக்கம்' என்னும் சொல் தரும் பொருள் __________ .

  • A ஆசை
  • B சினம்
  • C அறியாமை
  • D அவா

Question - 4

'திரு' என்ற சொல்லின் பொருள் ________ .

  • A மேன்மை
  • B உயர்வு
  • C புகழ்
  • D செல்வம்

Question - 5

'ஊழ்' என்னும் சொல்லின் பொருள் _________ .

  • A சினம்
  • B மயக்கம்
  • C முன்வினை
  • D காலம்

Question - 6

திருவள்ளுவர் நாள் __________ .

  • A தைத் திங்கள் இரண்டாம் நாள்
  • B தமிழ்ப்புத்தாண்டு நாள்
  • C தைப்பூச திருநாள்
  • D பங்குனி உத்திர திருநாள்

Question - 7

குறள் என்பது ________ .

  • A நேரிசை ஆசிரியப்பா
  • B கலிப்பா
  • C இரண்டடி வெண்பா
  • D வஞ்சிப்பா

Question - 8

ஒழுக்கம் தவறுவதால் ஏற்படுவது ___________

  • A பழி
  • B பகை
  • C கோபம்
  • D சிறப்பு  

Question - 9

ஆசை, சினம், ___________ என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.

  • A பொறாமை
  • B கொல்லாமை
  • C அறியாமை
  • D நடவாமை

Question - 10

கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு ______________ போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல்.

  • A நண்பரைப்
  • B முதியவரைப்
  • C பெரியோரைப்
  • D உறவினரைப்