10th Std - தமிழ் - விதைநெல் - புறப்பொருள் இலக்கணம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

இருநாட்டு அரசர்களும் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் _____________ .

  • A நாட்டைக் கைப்பற்றல்
  • B ஆநிரை கவர்தல்
  • C வலிமையை நிலைநாட்டல்
  • D கோட்டையை முற்றுகையிடல்

Question - 2

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

  • A 7
  • B 18
  • C 12
  • D 5

Question - 3

ஆநிரைகளைக் கவர்தல் எத்திணை?

  • A கரந்தை
  • B வஞ்சி
  • C காஞ்சி
  • D வெட்சி

Question - 4

மண்ணாசையினால் போர் தொடுப்பது _______ .

  • A வெட்சி
  • B வஞ்சி
  • C காஞ்சி
  • D நொச்சி

Question - 5

கோட்டையைக் காத்தலின் பொருட்டு பகையரசனோடு உள்ளிருந்தே போரிடுவது _________ .

  • A தும்பை
  • B நொச்சி
  • C உழிஞை
  • D கரந்தை

Question - 6

வெற்றி பெற்ற மன்னன் சூடி மகிழ்வது __________ .

  • A வெட்சி
  • B கரந்தை
  • C வஞ்சி
  • D வாகை

Question - 7

பாடாண் திணையைப் பிரித்து எழுதுக.

  • A பாடாண்திணை
  • B பாடாண் + ஆண் + திணை
  • C பாடு + ஆண் + திணை
  • D பாட + ஆண் + திணை

Question - 8

கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது __________ .

  • A வெட்சி
  • B வஞ்சி
  • C காஞ்சி
  • D கரந்தை

Question - 9

அன்பின் ஐந்திணை என்பது __________ .

  • A புறப்பொருள்
  • B அகப்பொருள்
  • C நுண்பொருள்
  • D பொருள்கோள்

Question - 10

மக்கள் சிறுகுழுக்களாக வாழ்ந்தபோது ________ சொத்தாகக் கருதினர்.

  • A கோட்டையை
  • B ஆநிரைகளை
  • C நிலத்தை
  • D வீரத்தை