10th Std - தமிழ் - நான்காம் தமிழ் - இலக்கணம் - பொது

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார், பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே _____________ 

  • A மரபு வழுவமைதி, திணை வழுவமைதி 
  • B இடவழுவமைதி, மரபு வழுவமைதி
  • C பால் வழுவமைதி, திணை வழுவமைதி
  • D கால வழுவமைதி, இடவழுவமைதி

Question - 2

இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் ____________ எனப்படும்.

  • A வழு
  • B வழாநிலை
  • C வழுவமைதி 
  • D பால்வழுவமைதி

Question - 3

'வாடா இராசா, வாடா கண்ணா' என தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது _________ வழுவமைதி ஆகும்.

  • A திணை
  • B பால்
  • C இடம்
  • D படர்க்கை

Question - 4

'குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்!' என்பது _________ வழுவமைதி ஆகும்.

  • A பால்
  • B இட
  • C கால
  • D திணை

Question - 5

நீ,நீர், நீவிர், நீங்கள் என்பன _______ பெயர்கள்.

  • A தன்மை
  • B முன்னிலை
  • C படர்க்கை
  • D செயபாட்டு

Question - 6

பறந்தது, பறந்தன என்பது ____________ வினைகள்.

  • A தன்மை
  • B முன்னிலை
  • C படர்க்கை
  • D ஒன்றன்பால்

Question - 7

பால் __________ வகைப்படும்.

  • A இரண்டு
  • B மூன்று
  • C ஐந்து
  • D நான்கு

Question - 8

திணை வழுவமைதி _______ .

  • A 'இந்தப் பாப்பா தூங்கமாட்டாள்' என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது
  • B இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.
  • C 'வாடாச் செல்லம்' என்று தாய் மகனை அழைப்பது
  • D 'என் தங்கை வந்தாள்' என்று பசுவைக் குறிப்பிடுவது

Question - 9

தென்னை மரங்கள் நிறைந்த பகுதியைக் குறிப்பிடும் வழாநிலை _________ .

  • A தென்னந்தோட்டம்
  • B தென்னஞ்சோலை
  • C தென்னந்தோப்பு
  • D தென்னங்காடு

Question - 10

உயர்திணையின் பால் பகுப்புகள் ____________ பிரிவுகளை உடையது.

  • A ஒன்று
  • B இரண்டு
  • C மூன்று
  • D நான்கு