10th Std - தமிழ் - விதைநெல் - சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்.' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ____________

  • A திருப்பதியும் திருத்தணியும்
  • B திருத்தணியும் திருப்பதியும்
  • C திருப்பதியும் திருச்செந்தூரும்
  • D திருப்பரங்குன்றமும் பழனியும்

Question - 2

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாய் ம.பொ.சி கருதியது ___________ .

  • A திருக்குறள்
  • B புறநானூறு
  • C கம்பராமாயணம்
  • D சிலப்பதிகாரம்

Question - 3

சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் __________ .

  • A வள்ளலார்
  • B இளங்கோவடிகள்
  • C தமிழழகனார்
  • D ம.பொ.சிவஞானம்

Question - 4

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்களின் நூல் __________ .

  • A மனுமுறை கண்ட வாசகம்
  • B எனது போராட்டம்
  • C வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  • D தேச பக்தி 

Question - 5

ம.பொ.சிவஞானம் சட்ட மன்ற மேலவை உறுப்பினராக இருந்த ஆண்டுகள் ___________ .

  • A 1952 முதல் 1954 வரை
  • B 1953 முதல் 1956 வரை
  • C 1954 முதல் 1964 வரை
  • D 1952 முதல் 1958 வரை

Question - 6

“எனது போராட்டம்” என்னும் தன்வரலாற்று நூலைப் படைத்தவர் _________ .

  • A காந்தியடிகள்
  • B அப்துல்கலாம்
  • C ம.பொ. சிவஞானம்
  • D உ.வே. சாமிநாத ஐயர்

Question - 7

தமிழக அரசு ம.பொ. சிவஞானம் அவர்களுக்குச் சிலை அமைத்துள்ள இடங்கள் ___________ .

  • A திருத்தணி, தியாகராய நகர்
  • B திருப்பூர், திருத்தணி
  • C திருவல்லிக்கேணி, திருத்தணி
  • D திருப்பத்தூர், திருத்தணி

Question - 8

‘சிற்றகல் ஒளி’ - இடம் பெற்ற நூல் _________ .

  • A என் விருப்பம்
  • B எனது போராட்டம்
  • C என் பயணம்
  • D என் பாதை

Question - 9

சென்னையில் ம.பொ.சி. பிறந்த பகுதி __________ .

  • A திருவல்லிக்கேணி
  • B சேப்பாக்கம்
  • C ஆயிரம் விளக்கு
  • D மயிலாப்பூர்

Question - 10

ம.பொ.சிவஞானம் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்த ஆண்டு ___________ .

  • A 1999
  • B 1968
  • C 1966
  • D 1988