10th Std - தமிழ் - அன்பின் மொழி - சித்தாளு

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

நாகூர் ரூமியின் இயற்பெயர் ________ .

  • A அப்துல் காதர்
  • B முகம்மது ரஃபி
  • C முகமது மீரான்
  • D அப்துல் ரகுமான்

Question - 2

நாகூர் ரூமி எம்மாவட்டத்தைச் சார்ந்தவர்?

  • A புதுக்கோட்டை 
  • B தஞ்சை
  • C திருச்சி
  • D மதுரை

Question - 3

‘நாகூர் ரூமி’ எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?

  • A எழுத்து
  • B கணையாழி
  • C தீபம்
  • D ஞானரதம்

Question - 4

தலைக்கனமே வாழ்வாக ஆகிப்போனது யாருக்கு?

  • A கட்டிட வல்லுநர்
  • B சித்தாள்
  • C பொறியியலாளர்
  • D பெரியாள்

Question - 5

நாகூர் ரூமியின் படைப்புகள் பின்வரும் எந்த இதழில் வெளிவரவில்லை?

  • A குமுதம்
  • B வெளிவட்டம்
  • C குங்குமம்
  • D ஆனந்த விகடன்

Question - 6

'நாகூர் ரூமியின்' கப்பலுக்குப் போன மச்சான் என்பது _________ 

  • A நாவல்
  • B கவிதைத்தொகுதி
  • C புதினம்
  • D சிறுகதை

Question - 7

‘சொல்லாத சொல்' என்பது நாகூர் ரூமியின் __________ .

  • A சிறுகதைத்தொகுதி
  • B நாவல்
  • C கவிதைத்தொகுதி
  • D மொழி

Question - 8

‘அடுத்தவர் கனவுக்காக
அலுக்காமல் இவள் சுமக்கும்” - இதில் பயின்று வந்துள்ள நயம் ________ .

  • A எதுகை
  • B இயைபு
  • C முரண்
  • D மோனை

Question - 9

"பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ" - எனப் பாடியவர் ____________ .

  • A கண்ணதாசன்
  • B அப்துல்ரகுமான்
  • C நாகூர் ரூமி
  • D மு.மேத்தா

Question - 10

இன்னல்படும் தொழிலாளர்களை நினைத்து வருந்துபவர்கள் __________ .

  • A கவிஞர்கள்
  • B முதலாளிகள் 
  • C உறவினர்கள்
  • D அரசர்கள்