10th Std - தமிழ் - நிலா முற்றம் - நிகழ்கலை

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

  • A கரகாட்டம் என்றால் என்ன?
  • B கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
  • C கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?
  • D கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Question - 2

__________ நிகழ்த்துதலில் இத்தனை பேர் தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.

  • A கரகாட்டம்
  • B மயிலாட்டம்
  • C காவடியாட்டம்
  • D ஒயிலாட்டம்

Question - 3

பாரந்தாங்கும் கோல் எனப் பொருள் தரும் சொல்

  • A பா
  • B கா
  • C சோ
  • D பை

Question - 4

"நீரற வறியாக் கரகத்து" என்று குறிப்பிடும் இலக்கியம்

  • A அகநானூறு
  • B புறநானூறு
  • C குறுந்தொகை
  • D பரிபாடல்

Question - 5

நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே __________ .

  • A தெருக்கூத்து
  • B புலி ஆட்டம்
  • C தப்பு ஆட்டம்
  • D தேவராட்டம்

Question - 6

‘இராச சோழன் தெரு' மலேசியாவில் எங்குள்ளது?

  • A ஜார்ஜ் டவுன்
  • B ஈப்போ
  • C கோலாதிரங்கானு
  • D கோலாலம்பூர்

Question - 7

கரகாட்டத்தின் வேறுபெயர்

  • A குட ஆட்டம்
  • B கும்பாட்டம்
  • C செம்பாட்டம்
  • D காவடியாட்டம்

Question - 8

சிற்றுர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக்கூறுகளாகத் திகழ்வது

  • A கோயிற்கலை
  • B பெருங்கலை
  • C நிகழ்கலை
  • D பெருங்கலை

Question - 9

கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனைபேர் நிகழ்த்த வேண்டும்?

  • A 12 பேர்
  • B 15 பேர்
  • C 3 பேர்
  • D வரையறை இல்லை

Question - 10

கரகாட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கூத்து ________ .

  • A குடிக்கூத்து
  • B குடக்கூத்து
  • C அல்லியம் தொகுதி
  • D கிடைக்கூத்து