10th Std - தமிழ் - நிலா முற்றம் - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

  • A 2
  • B 3
  • C 4
  • D 5

Question - 2

செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தகையப் பருவம்?

  • A இருபது
  • B இரண்டு
  • C ஐந்து
  • D ஒன்று

Question - 3

குமரகுருபரின் காலம் _________ ஆம் நூற்றாண்டு

  • A 16
  • B 17
  • C 18
  • D 19

Question - 4

குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.

  • A தமிழ்
  • B வடமொழி
  • C இந்துஸ்தானி
  • D மலையாளம்

Question - 5

சிற்றிலக்கியங்களின் வகைகள் _________ .

  • A 16
  • B 64
  • C 96
  • D 108

Question - 6

பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ________ .

  • A 8
  • B 12
  • C 14
  • D 10

Question - 7

ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாதப் பருவம் __________ .

  • A சிற்றில்
  • B சிறுபறை
  • C சிறுதேர்
  • D ஊசல்

Question - 8

பெண்பாற் பிள்ளைத்தமிழக்குப் பொருந்தாதப் பருவம் __________ .

  • A கழங்கு
  • B அம்மனை
  • C ஊசல்
  • D சிற்றில்

Question - 9

பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் _________ .

  • A 6
  • B 7
  • C 8
  • D 9

Question - 10

செங்கீரைப் பருவம் குழந்தையின் எந்த மாதங்கள்?

  • A 3 - 4
  • B 5 - 6
  • C 7 - 8
  • D 9 - 16