10th Std - தமிழ் - அமுதஊற்று - தமிழ்ச்சொல் வளம்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் ___________

  • A தேவநேயப்பாவாணர்
  • B பாரதியார்
  • C பெருஞ்சித்திரனார்
  • D க. அப்பாத்துரையார்

Question - 2

உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராய் இருந்தவர் _________

  • A க. அப்பாத்துரையார்
  • B பெருஞ்சித்திரனார்
  • C தேவநேயப்பாவாணர்
  • D தமிழழகனார்

Question - 3

தமிழ்ச்சொல்லாராய்ச்சியின் உச்சம் தொட்டவர்

  • A பெருஞ்சித்திரனார்
  • B தேவநேயப்பாவாணர்
  • C க.அப்பாத்துரையார்
  • D தமிழழகனார்

Question - 4

கார்டிலா' என்னும் நூல் முதன்முதலில் எம்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது _________

  • A மலையாளம்
  • B கன்னடம்
  • C தமிழ்
  • D தெலுங்கு

Question - 5

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை  ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை _________  

  • A குலை வகை
  • B கொழுந்து வகை
  • C மணி வகை
  • D இலை வகை

Question - 6

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்திற்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

  • A இலையும் சருகும் 
  • B தோகையும் சண்டும் 
  • C தாளும் ஓலையும் 
  • D சருகும் சண்டும் 

Question - 7

திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் ___________

  • A தேவநேயப்பாவாணர்
  • B தமிழழகனார்
  • C இரா. இளங்குமரனார்
  • D பெருஞ்சித்திரனார்

Question - 8

விழிகளை இழக்க நேரிட்டால்கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் _________

  • A தமிழழகனார்
  • B இரா. இளங்குமரனார்
  • C தேவநேயப்பாவாணர்
  • D பெருஞ்சித்திரனார்

Question - 9

பாவாணர் நூலகத்தை நிறுவியவர் ________

  • A பெருஞ்சித்திரனார்
  • B தமிழழகனார்
  • C இரா. இளங்குமரனார்
  • D க. சச்சிதானந்தன்

Question - 10

நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி ________

  • A தண்டு
  • B தாள்
  • C கோல்
  • D தூறு